வெண்புறாவைப் போல என் மேல் வந்து அமர்ந்திடும்.
முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்து செல்லும் என்னையே - விண்ணக
தூய தேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனைடய
என் மேல் அசைவாடுமே - விண்ணக
வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே - விண்ணக
என்னை கொண்டுச் செல்லுமே
பரலோக தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே - விண்ணக